உங்கள் தனிப்பட்ட மேகத் தொழில்நுட்பம்

சிறந்த Ubuntu One Free கணக்கீடு 5 GB இலவச சோமிப்பு வசதியை அளிக்கிறது. உங்கள் ஆவணங்கள்,புகைப்படங்களை மற்றும் எந்தவெரு கோப்புகளையும் பகிர்ந்திட உதவுகிறது. உங்கள் கைப்பேசியில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை கணிணியில் பார்க்கவும் அல்லது கணிணியில் உள்ள இசைக்கோப்பை கைப்பேசியில் கேட்க உதவுகிறது.